ஊராளன்
ooraalan
ஊராட்சி செய்யும் ஒர் அதிகாரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊராட்சி செய்யும் ஓர் அதிகாரி. (T. A. S. iv, i, 10.) An official who superintends the village affairs;
Tamil Lexicon
ūr-āḷaṉ
n. ஊர் + ஆள்-.
An official who superintends the village affairs;
ஊராட்சி செய்யும் ஓர் அதிகாரி. (T. A. S. iv, i, 10.)
DSAL