Tamil Dictionary 🔍

பரன்

paran


கடவுள் ; அயலான் ; சீவான்மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீவான்மா. ஏரியல் பரன்பசுவென்றறி (ஞானா. 5). 3. cf. apara. (šaiva.) Individual soul; கடவுள். பரனே ... வரனே (திவ். பெரியதி. 7,7,4). 1. God, as the supreme Being; அன்னியன். 2. Foreigner, stranger, alien;

Tamil Lexicon


s. (பரம்) God, கடவுள்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The Deity, God, கடவுள். 2. Siva, as the male principle in the divine operations, சிவன். 3. Vishnu, விஷ்ணு.

Miron Winslow


paraṉ
n. para.
1. God, as the supreme Being;
கடவுள். பரனே ... வரனே (திவ். பெரியதி. 7,7,4).

2. Foreigner, stranger, alien;
அன்னியன்.

3. cf. apara. (šaiva.) Individual soul;
சீவான்மா. ஏரியல் பரன்பசுவென்றறி (ஞானா. 5).

DSAL


பரன் - ஒப்புமை - Similar