Tamil Dictionary 🔍

ஊன்றுகால்

oonrukaal


உதைகால் , நடுகால் ; தாங்கும் முட்டுக்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாங்கும் முட்டுக்கால். 2. Stay, prop; நடுகால். 1. Upright post;

Tamil Lexicon


உதைகால்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A stay, a prop, உதைகால்.

Miron Winslow


ūṉṟu-kāl
n. id.+. [M. ūṉṉu-kāl.]
1. Upright post;
நடுகால்.

2. Stay, prop;
தாங்கும் முட்டுக்கால்.

DSAL


ஊன்றுகால் - ஒப்புமை - Similar