ஊன்றுகட்டு
oonrukattu
ஊன்றும்படி கட்டிய விறகுகட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊன்றும்படிகட்டிய விறகுகட்டு. விறகுவெட்டி யூன்றுகட்டாகக் கட்டி (திருவாலவா. 54, 24). Bundle of firewood placed on end, when offered for sale;
Tamil Lexicon
ūṉṟu-kaṭṭu
n. id.+.
Bundle of firewood placed on end, when offered for sale;
ஊன்றும்படிகட்டிய விறகுகட்டு. விறகுவெட்டி யூன்றுகட்டாகக் கட்டி (திருவாலவா. 54, 24).
DSAL