Tamil Dictionary 🔍

ஊணன்

oonan


மிகவுண்போன் ; ஊண நாட்டான் ; மிலேச்சன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகவுண்போன். ஊணன் கருமமிழந்தான். (W.) Glutton; ஊணதேசத்தான். Hun, barbarian;

Tamil Lexicon


, ''s.'' (''fem.'' ஊணி.) A glut ton, மிகவுண்போன். 2. One who is too fond of eating, whose object is to fill his belly, போசனப்பிரியன். 3. A barbarian, மிலேச்சன். ஊணன்கருமமிழந்தான். The glutton failed in his object; i.e. the gluttonous will fail in their pursuits.

Miron Winslow


ūṇaṉ
n. id.
Hun, barbarian;
ஊணதேசத்தான்.

ūṇaṉ
n. ஊண்.
Glutton;
மிகவுண்போன். ஊணன் கருமமிழந்தான். (W.)

DSAL


ஊணன் - ஒப்புமை - Similar