Tamil Dictionary 🔍

ஊமன்

ooman


ஊமையன் ; பேசத் தெரியாதவன் ; கூகை , கோட்டான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊமையன். ஊமன்கண்டகனா (திரிகடு. 7). 1. Dumb man; கூகை. ஊமன்பாராட்ட வுறங்கிற்றே (முத்தொள்). 2. Owl; பெருங் கோட்டான். சிறுகூகை யுட்கவிழிக்க வூமன்வெருட்ட (பதினோ. காரைக். மூத்த. 2, 3). 3. A kind of big owl;

Tamil Lexicon


s. a dumb man; 2. an owl, கூகை; 3. a kind of big owl, பெருங் கோட்டான்.

J.P. Fabricius Dictionary


ஊமை, கூகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūmṉ] ''s.'' A large kind of owl, commonly ஊமத்தங்கூகை. 2. A dumb per son, ஊமை. ''(p.)'' சேமமேவேண்டித்தீவினைபெருக்கித்தெரிவைமாருரு வமேமருவியூமனார்கண்டகனவி லும்பழுதாயொழிந்தனக ழிந்தவென்னாள்கள். All my days, even as the dream of a dumb person, have vainly passed away in the desire of pleasure, in multiplying evils and in the embraces of beautiful women. (திருமங்கை.)

Miron Winslow


ūmaṉ
n. ஊம். [M. ūman.]
1. Dumb man;
ஊமையன். ஊமன்கண்டகனா (திரிகடு. 7).

2. Owl;
கூகை. ஊமன்பாராட்ட வுறங்கிற்றே (முத்தொள்).

3. A kind of big owl;
பெருங் கோட்டான். சிறுகூகை யுட்கவிழிக்க வூமன்வெருட்ட (பதினோ. காரைக். மூத்த. 2, 3).

DSAL


ஊமன் - ஒப்புமை - Similar