Tamil Dictionary 🔍

ஊனன்

oonan


குறையுள்ளோன் ; உடல் குறைபாடு உடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடற்குறைபாடுள்ளவன். One who is defective in some member, one who has a physical imperfection;

Tamil Lexicon


, ''s.'' One defective in some member, குறைவுள்ளோன்.

Miron Winslow


ūṉaṉ
n. ūna.
One who is defective in some member, one who has a physical imperfection;
உடற்குறைபாடுள்ளவன்.

DSAL


ஊனன் - ஒப்புமை - Similar