Tamil Dictionary 🔍

ஊனம்

oonam


குறைவு ; குற்றம் ; தீமை ; பிணம் ; அழிவு ; பழி ; இறைச்சி கொத்தும் குறடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிணம். (பிங்.) 6. Corpse, carcass; ஊனத்தழித்த வானிணக் கொழுங்குறை (பதிற்றுப். 21). See ஊனமர்குறடு. அழிவு. ஊனம்பி னுறவே வேண்டும் (சி. சி. 2,21). 5. Destruction; தீமை. ஊனமாயினகள் செய்யும் (திவ். திருமாலை, 41). 4. Evil, injury; பழி. கேள்வற் கூனமும் பரிவு மஞ்சி (சீவக. 1530). 3. Calumny, slander; குறைவு. அந்நாளுறு சிலைதா னூனம்முளது (கம்பரா. பரசுரா. 25). 1. Defect; deficiency, as of a member; flaw; ஆந்தை. Pond. Owl; குற்றம். ஊனமில் காலன்றன்னை (ஞானவா. சுக்கிர. 32). 2. Fault;

Tamil Lexicon


s. defect, want, deficiency, குறைபாடு; 2. maimedness, lameness, அங்கவீனம்; 3. disgrace, meanness, ஈனம்; 4. corpse, carcass, பிணம்; 5. destruction, நாசம். ஊனமாயிருக்க, to be maimed. ஊனமுள்ளவன், ஊனன், ஊனவாளி, a lame or maimed person. கண்ணூனம், loss of an eye. காலூனம், loss of a leg. கையூனம், privation of a hand.

J.P. Fabricius Dictionary


, [ūṉam] ''s.'' Defect, want, deficiency --as of a member, &c.; a maim, privation, குறைபாடு. Wils. p. 165. UNA. 2. Dis grace, degradation, meanness, vileness, ஈனம். 3. ''(p.)'' Moral evil, தீமை. ஊனமிலாவுறுப்பு. A form without defect, (அறநெறித்.) ஊனமிலான்மானமிலான். (Dharma) who is alike unconscious of disgrace and of honor. -(பார.) ஊனவெம்பவம். Vile, horrid transmi gration. (சத. 64.) காலூனப்பட்டவன். One who has lost a leg, or who is defective in his legs.

Miron Winslow


ūṉam
n. ūna.
1. Defect; deficiency, as of a member; flaw;
குறைவு. அந்நாளுறு சிலைதா னூனம்முளது (கம்பரா. பரசுரா. 25).

2. Fault;
குற்றம். ஊனமில் காலன்றன்னை (ஞானவா. சுக்கிர. 32).

3. Calumny, slander;
பழி. கேள்வற் கூனமும் பரிவு மஞ்சி (சீவக. 1530).

4. Evil, injury;
தீமை. ஊனமாயினகள் செய்யும் (திவ். திருமாலை, 41).

5. Destruction;
அழிவு. ஊனம்பி னுறவே வேண்டும் (சி. சி. 2,21).

6. Corpse, carcass;
பிணம். (பிங்.)

ūṉam
n. ஊன்.
See ஊனமர்குறடு.
ஊனத்தழித்த வானிணக் கொழுங்குறை (பதிற்றுப். 21).

ūṉam
n. perh. ūna.
Owl;
ஆந்தை. Pond.

DSAL


ஊனம் - ஒப்புமை - Similar