Tamil Dictionary 🔍

ஊண்

oon


உண்கை ; உணவு ; ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மாவின் சுகதுக்கானுபவம். ஊணொழியா துன்னின் (சிவப்பிர. 19). 3. Experience of joys and sorrows by the soul, as the inevitable fruits of karma; உணவு. உடைசெல்வமூணெளிகல்வி (குறள், 939.) 2. [M. ūṇ.] Food; உண்கை. பாத்தூண் மரீஇயவனை (குறள், 227.) 1. Eating;

Tamil Lexicon


s. (உண்) food, உணவு; 2. food of birds and beasts, இரை; 3. boiled rice; 4. experience of joys and sorrows by the soul, as the unavoidable fruits of Karma. ஊணன், (fem. ஊணி) a glutton. ஊணுக்கிருக்க, to sit down to eat. ஊணுக்கிருக்கச் சொல்ல, to invite to a meal. ஊணுறக்கமில்லாதவன், a person who neither eats nor sleeps. ஊண்பாக்கு, betel-nut taken after dinner or supper, opp. to வீண் பாக்கு, betel taken at any other time.

J.P. Fabricius Dictionary


இரை, உண்டி, சோறு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūṇ] ''s.'' Food, உண்டி. 2. Boiled rice, சோறு. 3. Food of beasts, birds, இரை. 4. Sufferings and enjoyments ordained by God and experienced by the soul, as the fruits of action, நன்மைதீமையினால்விளையும் புசிப்பு. (தீ. 297.) ஊணற்றபோதேயுடலற்றுப்போம். The body cannot exist without food. ஊணற்றபோதேயுறவற்றது. Without enter tainment friendship ceases. ஊணுக்குமுந்தவேண்டும்கோளுக்குப்பிந்தவேண்டும். Be first at a feast and the last at slander.

Miron Winslow


ūṇ
n. உண்-.
1. Eating;
உண்கை. பாத்தூண் மரீஇயவனை (குறள், 227.)

2. [M. ūṇ.] Food;
உணவு. உடைசெல்வமூணெளிகல்வி (குறள், 939.)

3. Experience of joys and sorrows by the soul, as the inevitable fruits of karma;
ஆன்மாவின் சுகதுக்கானுபவம். ஊணொழியா துன்னின் (சிவப்பிர. 19).

DSAL


ஊண் - ஒப்புமை - Similar