Tamil Dictionary 🔍

ஊட்டு

oottu


உண்பிக்கை ; உணவு ; ஊட்டுங் கவளம் ; காளி முதலிய தெய்வங்களுக்கு இடும் படையல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊட்டுங்கவளம். (W.) 3. Morsel given to a child or a sick person; உண்பிக்கை. ஊட்டயர்வார் (சீவக. 928). 1. Feeding; உணவு. தரணியெல்லா, மூன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் (திருவாச. 12, 14). 2. Food;

Tamil Lexicon


III. v. t. (caus. of உண்) put food into the child's mouth, nurse, உண்பி; 2. distribute food. உணவுகொடு; 3. entertain guests, விருந்திடு; 4. saturate, infuse, புகை முதலிய ஊட்டு; 5. instil as knowledge, புகட்டு; 6. suck, கன்றூட்டுகிறது, the calf sucks. குருவி குஞ்சுக்கு இரையூட்டும், the bird feeds its young ones. ஊட்டக் கொடுக்க, -விட, to let a calf suck. ஊட்டு, v. n. feeding, sucking. ஊட்டுந்தாய், a foster mother, an ayah. ஊட்டுப்புரை, rest-house in a Kerala country where Brahmins are fed free. நினைப்பூட்ட, to remind. பிழைப்பூட்ட, to restore to life, to nourish, maintain, to sustain.

J.P. Fabricius Dictionary


உண்பிக்கை, கவளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūṭṭu] கிறேன், ஊட்டினேன், வே ன், ஊட்ட, ''v. a.'' To put into the mouth- as of children, sick people, &c., உண்பிக்க. 2. To deal out food--as a wife to her hus band, &c., to impart, cherish, உணவுகொடுக்க. 3. To entertain a guest, &c., விருந்திட. 4. To saturate, infuse, steep, impregnate, tinc ture, புகைமுதலியவூட்ட. 5. To cause to ex perience joys and sufferings--as the fruits of action, இன்பதுன்பங்களையருத்த. 6. ''(fig.)'' To instil--as knowledge, &c., நினைப்பூட்ட. ''(p.)'' 7. ''v. n.'' To suck--as the young of beasts, கன்றூட்ட. அவரைவைத்துக்கொண்டூட்டுகிறார்கள். They en tertain him with great attention--an ex pression of envy. இரண்டாட்டிலூட்டினகுட்டியானான். He is like a kid that sucks two she-goats; i. e. he gets nothing by serving two masters. கன்றூட்டுகிறது. The calf sucks.

Miron Winslow


ūṭṭu
n. ஊட்டு-. [K. Tu. ūṭa, M. ūṭṭu.]
1. Feeding;
உண்பிக்கை. ஊட்டயர்வார் (சீவக. 928).

2. Food;
உணவு. தரணியெல்லா, மூன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் (திருவாச. 12, 14).

3. Morsel given to a child or a sick person;
ஊட்டுங்கவளம். (W.)

DSAL


ஊட்டு - ஒப்புமை - Similar