ஊசலாடுதல்
oosalaaduthal
ஊஞ்சலாடுதல் ; அசைதல் ; ஊசல் போல முன்பின் அசைந்து இருதலைப்பட்டு நிற்றல் ; அடிக்கடி போக்குவரத்தாயிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊஞ்சலாடுதல். பொன்னூசலாடாமோ (திருவாச. 16, 1). 1. To swing; அசைதல். ஊசலாடுபைங்கமுகு (சீவக. 68). 2. To move to and fro; போக்குவரத்தாயிருத்தல். (W.) 3. To frequent, come and go;
Tamil Lexicon
ūcal-āṭu-
v. intr. id.+.
1. To swing;
ஊஞ்சலாடுதல். பொன்னூசலாடாமோ (திருவாச. 16, 1).
2. To move to and fro;
அசைதல். ஊசலாடுபைங்கமுகு (சீவக. 68).
3. To frequent, come and go;
போக்குவரத்தாயிருத்தல். (W.)
DSAL