ஊசல்
oosal
அசைவு ; ஊஞ்சல் ; மனத்தடுமாற்றம் ; பதனழிதல் ; ஒரு சிற்றிலக்கிய வகை ; ஊசற் பருவம் ; கலம்பக உறுப்புகளுள் ஒன்று ; ஊழல் ; கடும்பற்றுள்ளம் , இவறல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதனழிந்தது. குணத்ரயத்தொடு தடுமாறுமூசலை (திருப்பு. 532). 1. That which is fetid, that which has become stale, rank; மனத்தடுமாற்றம். ஊசனீங்கினர் (கம்பரா. நாகபா. 130). 6. Trepidation, perturbation, fear; உலோபத்தனம். Colloq. 2. Miserliness, stinginess, prob. fig. from fetidness; அசைவு. பூங்குழை யூசற் பொறைசோல் காதின் (பொருந. 30). 1. Moving to and fro; ஊஞ்சல். ஊசலூர்ந்தாட (கலித். 37). 2. Swing; ஒருவகைப் பிரபந்தம். (இலக். வி. 845.) 3. Swing-song, a poem in praise of a deity or any great personage consisting of vrses in akaval-viruttam or kali-t-tāḻicai metre, purporting to be sung when moving a swing on which is seated the idol or the person; கலம்பக வுறுப்புக்களுளொன்று. (இலக். வி. 812.) 5. A member or component part of kalambakam; . 4. See ஊசற்பருவம். (இலக். வி. 807.)
Tamil Lexicon
see ஊஞ்சல், a swing; 2. v. n. of ஊசு. ஊசாலி, s. a pointed basket fish trap, மீன்பிடிகூடை.
J.P. Fabricius Dictionary
அசைதல், ஊஞ்சல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ūcl] ''s.'' A swing, commonly ஊஞ்சல்; which see. 2. Moving, shaking, அசைதல். 3. A song sung when the idol is swung at the end of a festival, ஓர்பிரபந் தம். 4. A subject of பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழினோருறுப்பு.
Miron Winslow
ūcal
n. ஊஞ்சல். [T. uyyala, uyyāla, Tu. ujjālu.]
1. Moving to and fro;
அசைவு. பூங்குழை யூசற் பொறைசோல் காதின் (பொருந. 30).
2. Swing;
ஊஞ்சல். ஊசலூர்ந்தாட (கலித். 37).
3. Swing-song, a poem in praise of a deity or any great personage consisting of vrses in akaval-viruttam or kali-t-tāḻicai metre, purporting to be sung when moving a swing on which is seated the idol or the person;
ஒருவகைப் பிரபந்தம். (இலக். வி. 845.)
4. See ஊசற்பருவம். (இலக். வி. 807.)
.
5. A member or component part of kalambakam;
கலம்பக வுறுப்புக்களுளொன்று. (இலக். வி. 812.)
6. Trepidation, perturbation, fear;
மனத்தடுமாற்றம். ஊசனீங்கினர் (கம்பரா. நாகபா. 130).
ūcal
n. ஊசு-.
1. That which is fetid, that which has become stale, rank;
பதனழிந்தது. குணத்ரயத்தொடு தடுமாறுமூசலை (திருப்பு. 532).
2. Miserliness, stinginess, prob. fig. from fetidness;
உலோபத்தனம். Colloq.
DSAL