Tamil Dictionary 🔍

ஊஞ்சல்

oonjal


ஊசல் ; ஊஞ்சற்பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊசல். (திவா.) 1. Swing; ஊசற்பாட்டு. கலியாணத்தில் ஊஞ்சல் பாடுகிறார்கள். 2. Song to accompany swinging;

Tamil Lexicon


உஞ்சல், ஊசல், s. a swing; 2. a song accompanying swinging. ஊஞ்சலாட, ஊசலாட, to be rocked in a swing, to swing; 2. to move to & fro; 3. to frequent. அவன் மனம் ஊசலாடிற்று, his mind was perturbed without coming to any decision. ஊஞ்சல்நாட்ட, to fix posts for a swing. ஊஞ்சல்போட, to put up a swing.

J.P. Fabricius Dictionary


ஊசல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūñcl] ''s.'' A swing, ஊசல். ''(c.)''

Miron Winslow


ūnjcal
n. ஊஞ்சல். [M. ūnjjal.]
1. Swing;
ஊசல். (திவா.)

2. Song to accompany swinging;
ஊசற்பாட்டு. கலியாணத்தில் ஊஞ்சல் பாடுகிறார்கள்.

DSAL


ஊஞ்சல் - ஒப்புமை - Similar