Tamil Dictionary 🔍

சாடுதல்

saaduthal


அடித்தல் ; மோதுதல் ; துகைத்தல் ; குத்திக் கிழித்தல் ; வடுச்செய்தல் ; ஒடித்தல் ; கொல்லுதல் ; அசைதல் ; ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு கட்சிக்கு அறுகூலமாயிருத்தல். 2. To favour a party, as in a civil suit; கொல்லு தல். சாடியது சிற்சிலவர் தம்மை (கந்தபு. தகரேறு. 14). 7. To kill, destroy; வடுச்செய்தல். கூருகிர் சாடிய மார்பும் (கலித். 91). 5. To scratch; குத்திக்கிழித்தல். அதனிறஞ் சாடி முரண்டீர்ந்த (கலித். 52). 4. To tear open, gore; துகைத்தல். விடரியங் கண்ணிப் பொதுவனைச் சாடி (கலித். 101). 3. To trample; மோதுதல். கமுகின் குலைசாடி (திருக்கோ. 100). 2. To fall upon;. கைகால் எறிதல். 4. [T. tcācu, K. Tu. cācu.] To stretch out, as the arms or legs from lassitude; See சாடி-. பட்டம் வாலுக்குச் சாடுகிறது.--tr. சாய்ந்துநிற்றல். 3. To lean, overhang, as a tree; ஒடித்தல். குங்குமத் தடஞ்சினை சாடி (நைடத. நாட் 4). 6. To lop off, break, as branches; அசைதல். 1. To shake; கடிதல். (W.) 8. [T. tcādi, Tu. Cādi.] To abuse, reprove, அடித்தல். சாடிக்கொன்றனன் சிலவரை (கம்பரா.கிங்கிர.36). 1. To beat;

Tamil Lexicon


, ''v. noun.'' Suspicion of crime, &c. இவன்மேலேயத்தனைசாடுதலில்லை. He is not so much as suspected.

Miron Winslow


cāṭu-,
5 v. tr. perh. šaṭh. (M. cāṭu.)
1. To beat;
அடித்தல். சாடிக்கொன்றனன் சிலவரை (கம்பரா.கிங்கிர.36).

2. To fall upon;.
மோதுதல். கமுகின் குலைசாடி (திருக்கோ. 100).

3. To trample;
துகைத்தல். விடரியங் கண்ணிப் பொதுவனைச் சாடி (கலித். 101).

4. To tear open, gore;
குத்திக்கிழித்தல். அதனிறஞ் சாடி முரண்டீர்ந்த (கலித். 52).

5. To scratch;
வடுச்செய்தல். கூருகிர் சாடிய மார்பும் (கலித். 91).

6. To lop off, break, as branches;
ஒடித்தல். குங்குமத் தடஞ்சினை சாடி (நைடத. நாட் 4).

7. To kill, destroy;
கொல்லு தல். சாடியது சிற்சிலவர் தம்மை (கந்தபு. தகரேறு. 14).

8. [T. tcādi, Tu. Cādi.] To abuse, reprove,
கடிதல். (W.)

cāṭu-,
5 v. prob. cāl. (W.) intr.
1. To shake;
அசைதல்.

2. To favour a party, as in a civil suit;
ஒரு கட்சிக்கு அறுகூலமாயிருத்தல்.

3. To lean, overhang, as a tree;
சாய்ந்துநிற்றல்.

4. [T. tcācu, K. Tu. cācu.] To stretch out, as the arms or legs from lassitude; See சாடி-. பட்டம் வாலுக்குச் சாடுகிறது.--tr.
கைகால் எறிதல்.

DSAL


சாடுதல் - ஒப்புமை - Similar