Tamil Dictionary 🔍

சேறாடுதல்

saeraaduthal


வயலில் விதைத்தற்கச் சேறு கலக்குதல் ; துகைத்துக் குழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயலில். விதைத்தற்குத் தொளி கலக்குதல்.(J.)--tr. துகைத்துக் குழைத்தல் To make a field slushy for sowing paddy; to mash, reduce to pulp, as mangled bodies on the field of battle;

Tamil Lexicon


cēṟāṭu-,
v. சேறு1 +. intr.
To make a field slushy for sowing paddy; to mash, reduce to pulp, as mangled bodies on the field of battle;
வயலில். விதைத்தற்குத் தொளி கலக்குதல்.(J.)--tr. துகைத்துக் குழைத்தல்

DSAL


சேறாடுதல் - ஒப்புமை - Similar