உவள்
uval
உயர்திணைப் பெண்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் ; அவளுக்கும் இவளுக்கும் இடையில் உள்ளவள் ; முன் நிற்பவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன் நிற்பவள். படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123). She who is yonder;
Tamil Lexicon
உவளு, v. i. shake, be pliant, துவளு; 2. spread in all directions, பரவு.
J.P. Fabricius Dictionary
uvaḷ
pron. உ4. [K. uval.]
She who is yonder;
முன் நிற்பவள். படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123).
uvaḷ-
2 v.intr. cf. துவள்-.
1. To quiver; be unable to support a weight, as the poplar of the asp;
துவளுதல். (சூடா.)
2. To quake, as the earth;
கம்பித்தல். கடல்நிலமுவளுற (பிரமோத். 4,46).
3. To spread, extend in all directions;
பரத்தல். உவள்தரு மறையினொடு (கம்பரா. திருவவ. 127).
DSAL