உவளகம்
uvalakam
அந்தப்புரம் ; சிறைச்சாலை ; காவற்கூடம் ; மதில் ; ஒருபக்கம் ; அகழி ; பள்ளம் ; வாயில் ; குளம் ; உப்பளம் ; இடைச்சேரி ; விரிவு ; நீர்நிலை ; பிரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பள்ளம். (பிங்.) 7. Hollow depression in the ground; இடைச்சேரி. (பிங்.) 6. Hamlet of herdsmen; அகழி. உவளகங் கண்ணுற்றுவர்க்கடலிஃதென (குமர. பிர. திருவாரு. 32). 9. Tench, fosse; விசாலம். (பிங்.) 10. Expanse, wideness; உப்பளம். (பிங்.) 11. Saltpan; பிரிகை. (பிங்.) 12. Separating, parting; நீர்நிலை. (பிங்.) 8. Tank, lake; மனைவாயில். (பிங்.) 5. Gateway, entrance; மதில். (திவா.) 4. High walls in a fortification; ஒருபக்கம். (சீவக. 243, உரை.) 3. One portion, side; அந்தப்புரம். உவளகந் தனதாக வொடுங்கினான் (சீவக. 243). 1. Zenana, interior part of a mansion set apart for women; சிறைச்சாலை. பல்லமரரை யுவளகந்தன்னி லிருத்தினாயென (கந்தபு. அவைபுகு. 98). 2. Prison;
Tamil Lexicon
s. zenana, அந்தப்புரம்; 2. saltpans, உப்பளம்; 3. prison, சிறைச்சாலை; 4. a rampart, fortification, மதில்; 5. a tank, a lake, நீர்நிலை; 6. tench, ditch, அகழி; 7. expanse, விசாலம்.
J.P. Fabricius Dictionary
, [uvḷkm] ''s.'' The harem, or zenana, an interior part of a mansion appropriated to women, அந்தப்புரம். 2. A surrounding wall, a rampart, a fortification, மதில். 3. One side, ஓர்பக்கம். 4. A hollow, or hole in the ground, பள்ளம். 5. A tank, a lake, குளம். 6. Salt-pans, a place where salt forms, உப்பளம். 7. A village of herdsmen, இடை ச்சேரி. 8. [''prop.'' உகளம்.] Two, a pair, a couple, இரண்டு. ''(p.)''
Miron Winslow
uvaḷakam
n. prob. உ4+வளாகம்.
1. Zenana, interior part of a mansion set apart for women;
அந்தப்புரம். உவளகந் தனதாக வொடுங்கினான் (சீவக. 243).
2. Prison;
சிறைச்சாலை. பல்லமரரை யுவளகந்தன்னி லிருத்தினாயென (கந்தபு. அவைபுகு. 98).
3. One portion, side;
ஒருபக்கம். (சீவக. 243, உரை.)
4. High walls in a fortification;
மதில். (திவா.)
5. Gateway, entrance;
மனைவாயில். (பிங்.)
6. Hamlet of herdsmen;
இடைச்சேரி. (பிங்.)
7. Hollow depression in the ground;
பள்ளம். (பிங்.)
8. Tank, lake;
நீர்நிலை. (பிங்.)
9. Tench, fosse;
அகழி. உவளகங் கண்ணுற்றுவர்க்கடலிஃதென (குமர. பிர. திருவாரு. 32).
10. Expanse, wideness;
விசாலம். (பிங்.)
11. Saltpan;
உப்பளம். (பிங்.)
12. Separating, parting;
பிரிகை. (பிங்.)
DSAL