உவ்
uv
உவை , அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப்பெயர்
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவ்வு மெவ்வயி னோயு நீயே (பரிபா. 2, 58.) They, those things near you. See உவை.
Tamil Lexicon
உவை.
Na Kadirvelu Pillai Dictionary
uv
impers. pron. உ4.
They, those things near you. See உவை.
உவ்வு மெவ்வயி னோயு நீயே (பரிபா. 2, 58.)
DSAL