Tamil Dictionary 🔍

உள்

ul


உள்ளிடம் ; உள்ளம் ; மனம் ; இடம் ; மறை ; மனவெழுச்சி ; ஒரு குறிப்புவினைப் பகுதி ; தொழிற்பெயர் விகுதி ; ஏழாம வேற்றுமை உருபு ; உள்ளான் என்னும் பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேன்மை. உள்மனமும் இடமும் மேலும் (ஈடு, 1, 3, 10). Superiority; உள்ளுமூரலும் (சிலப். 10. 117). See உள்ளான்2. இடம். (திவா.) -part. ஏழனுருபு. செத்தாருள் வைக்கப் படும் (குறள், 214). தொழிற்பெயர்விகுதி. (நன். 140, உரை.) 5. Place; 1. A loc. ending ; 2. A vbl. noun ending, as in லிக்குள்; மனவெழுச்சி. உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே (நாலடி, 289). 4. Cheer, high spirits; மனம். தலைகொடுவந்தானுண்மலிய (பு. வெ. 4,12, கொளு). 3. Mind, heart; அந்தரங்கமானது. உட்பூசை புறப்பூசைகள். 2. That which is private, secret, esoteric; உள்ளிடம். 1. Inside, interior of a place; இருத்தற்பொருள் குறிக்கும் குறிப்புவினைப்பகுதி: உடைமைப்பொருள்குறிக்குங் குறிப்பு வினைப்பகுதி. யான் பொருள் உள்ளேன். Base of a tenseless verb meaning (1) 'to be', as in உள்ளேன், 'I am'; (2) to have;

Tamil Lexicon


s. the interior, உட்புறம்; 2. the mind, மனம், 3. place, இடம்; 4. as an affix (with or without the சாரியை கு) it expresses: in, within, into as in வீட்டுள் or வீட்டுக்குள், in the house; 5. a verbal noun ending as in விக்குள், தொழிற் பெயர் விகுதி; 6. a 7th case ending ஏழனுருபு. அதற்குள்ளே, within it (4), in the meanwhile, so soon. உட்கட்டு, private apartments of a house. உட்கருத்து, inward sentiment, intention, affection, the intrinsic meaning of a passage. உட்காய்ச்சல், an internal fever, heat, hatred. உட்கை, the palm of the hand, one who is a secret hand in aiding what is improper. உட்கொள்ள, to take food, medicine, to imbibe as the earth does the rain; to receive into the mind. உட்சட்டை, a waist-coat. உட்சீலை, an under garment or innercloth, the lining of a coat. உட்டுளை, உட்புரை, the hollow of a tube. உட்டெளிவு, clearness of mind. உட்பகை, internal enmity, grudge. உட்பட, to meddle with a business; 2. to enter go in, join; 3. to consent; 4. to partake; 5. adv. inclusive of, together with. அது உட்பட, that inclusive, together with that. மோசத்துக்குட்பட, to fall into danger. உட்படுத்த, உள்ளாக்க, to cause to enter, to involve, to include, to persuade. உட்பற்று, internal attachment. உட்பிரவேசம், the entrance, entering, getting into. உட்புக, to slip in, enter, engage in. உட்புறம், inside. உட்பொருள், உள்ளர்த்தம், the real or secret meaning. உண்ணாக்கு, உள்நாக்கு, the uvula. உண்ணாட்டம், உண்ணோக்கம், உள்யோ சனை, the real or secret intention. உள்வட்டம், agio, the difference between the values of two coins. உள்வலிப்பு, உள்ளிசிவு, inward pains, convulsions. உள்வளைவு, concavity. உள்வாரம், the share in the produce of a field belonging to the owner. உள்வினை, malice, an inherited fate. உள்ளங்கப் பரிசோதனை, anatomical examination. உள்ளங்கால், the sole of the foot. உள்ளங்கை, the palm of the hand. உள்நாடு, x புறநாடு; உன்நாட்டு விஷ யங்கள், internal affairs. உள்ளடக்க, to conceal within the mind; to enclose. உள்ளடக்கம், reservedness, reserve. உள்ளடங்கிப்போக, to be shut in, to be contained in. உள்ளறை, an inner room. உள்ளாக, to enter in, to be subject to; adv. inwardly. உள்ளாந்தரங்கம், internal secrets. உள்ளாயிருக்க, to be engaged or concerned. உள்ளிட, to include, comprise. உள்ளிடை, private affairs. உள்ளிட்டார், the partners, all that are concerned in a bargain or business. உள்ளிந்திரியம், the intellectual powers. உள்ளீட்டுக்காரியம், secrets. உள்ளுக்குக்கொடுக்க, to give medicine to be taken internally. உள்ளுக்குள், internally. உள்ளுடைதல், being heart-broken, declining in energy. உள்ளும் புறமும், -புறம்பும், within and without; inwardly and outwardly. உள்ளுருக்கி, a wasting disease of childhood, கணை. உள்ளுறை, inward thought; 2. hidden meaning. உள்ளே, adv. with in, between. உள்ளேயிருந்து வர, to come out.

J.P. Fabricius Dictionary


அகடு, அகணி, அகம்.

Na Kadirvelu Pillai Dictionary


[uḷ ] . An affix to some verbal nouns, தொழிற்பெயர்விகுதி--as செய்யுள், விக்குள்.

Miron Winslow


uḷ
[K.M. uḷ.]
Base of a tenseless verb meaning (1) 'to be', as in உள்ளேன், 'I am'; (2) to have;
இருத்தற்பொருள் குறிக்கும் குறிப்புவினைப்பகுதி: உடைமைப்பொருள்குறிக்குங் குறிப்பு வினைப்பகுதி. யான் பொருள் உள்ளேன்.

uḷ
n. [K.M.uḷ.]
1. Inside, interior of a place;
உள்ளிடம்.

2. That which is private, secret, esoteric;
அந்தரங்கமானது. உட்பூசை புறப்பூசைகள்.

3. Mind, heart;
மனம். தலைகொடுவந்தானுண்மலிய (பு. வெ. 4,12, கொளு).

4. Cheer, high spirits;
மனவெழுச்சி. உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே (நாலடி, 289).

5. Place; 1. A loc. ending ; 2. A vbl. noun ending, as in லிக்குள்;
இடம். (திவா.) -part. ஏழனுருபு. செத்தாருள் வைக்கப் படும் (குறள், 214). தொழிற்பெயர்விகுதி. (நன். 140, உரை.)

uḷ
n. cf. உள்ளு.
See உள்ளான்2.
உள்ளுமூரலும் (சிலப். 10. 117).

uḻ
n.
Superiority;
மேன்மை. உள்மனமும் இடமும் மேலும் (ஈடு, 1, 3, 10).

DSAL


உள் - ஒப்புமை - Similar