Tamil Dictionary 🔍

உவர்ப்பு

uvarppu


உப்புச்சுவை ; துவர்ப்பு ; இகழ்ச்சி ; வெறுப்பு ; அவாவின்மை ; உயிரால் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளுள் இனி நுகரக் கிடக்கும் வினையின் பயன்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவர்ப்பு. (W.) 2. Astringency; வெறுப்பு. இவற்றி னுவர்ப்புத் தோன்றி (சி. போ. பா. அவையடக்கம், பாசுபதம்.) 4. Dislike, aversion; உப்புச்சுவை. 1. Saltishness; அவாவின்மை. (திவா.) 5. Absence of desire, suppression of passion; உயிரால் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளுள் இனி அனுபவிக்கக் கிடந்த வினைகளின் பயன்கள். (குறள். 359, உரை.) That portion of karma that still remains to be experienced; இகழ்ச்சி. (சூடா.) 3. Insult, contempt;

Tamil Lexicon


, ''v. noun.'' Saltishness, brackishness, உப்புக்கரிப்பு. 2. Harshness (of taste), astringency, துவர்ப்பு. 3. ''(p.)'' Aversion, disgust, abhorrence, dislike, வெறுப்பு. 4. Insult, contempt, நிந்தை.- ''Note.'' உவர்ப்பு, 6. There are six unplea sant dispositions of men, ''viz.'': 1. ஆசியம் or அவமதிச்சிரிப்பு, derision. 2. இரதி or பேரா சை, vehement desire. 3. அரதி or வெறுப்பு, dislike. 4. சோகம் or சோர்வு, swoon, deli quium. 5. பயம் or அச்சம், fear. 6. குற்சை or அருவருப்பு, abhorrence.

Miron Winslow


uvarppu
n. உவர்-. [M. uvarppu.]
1. Saltishness;
உப்புச்சுவை.

2. Astringency;
துவர்ப்பு. (W.)

3. Insult, contempt;
இகழ்ச்சி. (சூடா.)

4. Dislike, aversion;
வெறுப்பு. இவற்றி னுவர்ப்புத் தோன்றி (சி. போ. பா. அவையடக்கம், பாசுபதம்.)

5. Absence of desire, suppression of passion;
அவாவின்மை. (திவா.)

uvarppu
n. உவர்-. (Jaina.)
That portion of karma that still remains to be experienced;
உயிரால் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளுள் இனி அனுபவிக்கக் கிடந்த வினைகளின் பயன்கள். (குறள். 359, உரை.)

DSAL


உவர்ப்பு - ஒப்புமை - Similar