Tamil Dictionary 🔍

உணர்ப்பு

unarppu


தெளிவிக்கப்படுகை ; ஊடல் தீர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிவிக்கப்படுகை. உணர்ப்புவயின் வாரா வூடலுற்றோள் (தொல். பொ. 150). Regain clearness of mind;

Tamil Lexicon


uṇarppu
n. உணர்-. [M. uṇarppu.]
Regain clearness of mind;
தெளிவிக்கப்படுகை. உணர்ப்புவயின் வாரா வூடலுற்றோள் (தொல். பொ. 150).

DSAL


உணர்ப்பு - ஒப்புமை - Similar