Tamil Dictionary 🔍

வரப்பு

varappu


வயலின் கரை ; எல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயல் வரப்பு. 1. Ridge of a field; எல்லை. (சது.) 2. Limit, boundary;

Tamil Lexicon


s. a ridge to retain water in corn fields, வரம்பு; 2. a limit, border, எல்லை. வரப்புப் போட, to make ridges. வரப்போரம், the sloping bank of a field.

J.P. Fabricius Dictionary


எல்லை.

Na Kadirvelu Pillai Dictionary


, [vrppu] ''s.'' [''pl.'' வரப்புகள்.] A ridge to retain water in corn-fields, வயல்வரம்பு. ''(c.)'' 2. A limit, border, எல்லை.

Miron Winslow


varappu
n. வரம்பு.
1. Ridge of a field;
வயல் வரப்பு.

2. Limit, boundary;
எல்லை. (சது.)

DSAL


வரப்பு - ஒப்புமை - Similar