Tamil Dictionary 🔍

உவணம்

uvanam


உயர்ச்சி ; உயர்வு ; கருடன் ; கழுகு ; பருந்து

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்ச்சி. (திவா.) Height; சிறையுவண மூர்ந்தாய் (திவ். இயற். 1,22). 1. White-headed kite. See கருடன். கழுகு. (திவா.) 2. Vulture;

Tamil Lexicon


s. height, உயர்ச்சி.

J.P. Fabricius Dictionary


, [uvṇm] ''s.'' Height, உயரம். 2. Garuda the brahmany kite, கருடன். 3. An eagle, கழுகு. 4. A kite, பருந்து. ''(p.)''

Miron Winslow


uvaṇam
n. உவண்.
Height;
உயர்ச்சி. (திவா.)

uvaṇam
n. su-parṇa.
1. White-headed kite. See கருடன்.
சிறையுவண மூர்ந்தாய் (திவ். இயற். 1,22).

2. Vulture;
கழுகு. (திவா.)

DSAL


உவணம் - ஒப்புமை - Similar