Tamil Dictionary 🔍

உவன்

uvan


உயர்திணை ஆண்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் ; அவனுக்கும் இவனுக்கும் இடையில் உள்ளவன் ; முன் நிற்பவன் ; பின்புறத்துள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்தியஸ்தன். பிராப்தமென்று உவரருளிச் செய்ததற்கு (ரஹஸ்ய. 262). He who takes an intermediate position; arbitrator; முன்நிற்பவன். பார்த்தானுவன் (பரிபா. 12, 55). He who is yonder;

Tamil Lexicon


pron. a person between the speaker and a remote person.

J.P. Fabricius Dictionary


ஒருசுட்டுச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''pron.'' That man, the one who stands near.

Miron Winslow


uvaṉ
prob. உ4.
He who is yonder;
முன்நிற்பவன். பார்த்தானுவன் (பரிபா. 12, 55).

uvaṉ
n. உ.
He who takes an intermediate position; arbitrator;
மத்தியஸ்தன். பிராப்தமென்று உவரருளிச் செய்ததற்கு (ரஹஸ்ய. 262).

DSAL


உவன் - ஒப்புமை - Similar