Tamil Dictionary 🔍

வனப்பு

vanappu


அழகு ; இளமைநிறம் ; பலவுறுப்புத் திரண்டவழிப் பெறுவதொரு செய்யுள் அழகு ; பெருந்தோற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்தோற்றம். வனப்பஞ்சான் (ஏலா. 22). 4. Largeness of size; பலவுறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் செய்யுளழகு. (தொல். பொ. 548.) 3. Elegance of a literary work resulting from the perfection of its parts; இளமை நிறம். (திருமுரு. 17, வேறுரை.) 2. Fresh colour of youth; அழகு. செவ்வானத்து வனப்பு (புறநா. 4). 1. Beauty, grace, comeliness; இசைவகை. பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும் வண்ணவிசை (பெரியபு. ஆனாய. 28). A tune;

Tamil Lexicon


s. beauty, fairness, grace, elegance, அழகு; 2. ornament in style, அலங்காரம்.

J.P. Fabricius Dictionary


, [vṉppu] ''s.'' Beauty, fairness, grace, comeliness, excellence, elegance, embellish ment, அழகு. (''Ell.'' 164, 171, 262.) 2. ''[in rhet.]'' Beauty of composition, orna ment in style, அலங்காரம்.--The eight orna ments are அம்மை, அழகு, தொன்மை, தோல், இயைபு, இழை, புலன், விருந்து, which see.

Miron Winslow


vaṉappu
n. cf. vanas.
1. Beauty, grace, comeliness;
அழகு. செவ்வானத்து வனப்பு (புறநா. 4).

2. Fresh colour of youth;
இளமை நிறம். (திருமுரு. 17, வேறுரை.)

3. Elegance of a literary work resulting from the perfection of its parts;
பலவுறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் செய்யுளழகு. (தொல். பொ. 548.)

4. Largeness of size;
பெருந்தோற்றம். வனப்பஞ்சான் (ஏலா. 22).

vaṉappu
n. (Mus.)
A tune;
இசைவகை. பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும் வண்ணவிசை (பெரியபு. ஆனாய. 28).

DSAL


வனப்பு - ஒப்புமை - Similar