Tamil Dictionary 🔍

உவணை

uvanai


தேவருலகம் , துறக்கம் ; உவ்விடம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவலோக. ஆகநீத் துவணைமேலுறைந்தான். (சேதுபு. விதூம. 54.) Svarga, the celestial region;

Tamil Lexicon


s. Swarga, தேவலோகம்.

J.P. Fabricius Dictionary


, [uvṇai] ''s.'' Swerga, சுவர்க்கம். 2. ''adv.'' In that place, உவ்விடம். ''(p.)''

Miron Winslow


uvaṇai
n. உவண்.
Svarga, the celestial region;
தேவலோக. ஆகநீத் துவணைமேலுறைந்தான். (சேதுபு. விதூம. 54.)

DSAL


உவணை - ஒப்புமை - Similar