Tamil Dictionary 🔍

உலவை

ulavai


காற்று ; மரக்கொம்பு ; தழை ; விலங்கின் கொம்பு ; முல்லைநிலக் கான்யாறு ; விறகு ; வள்ளிக்கொடி ; உடைமரம் ; கிலுகிலுப்பை ; மரப்பொந்து ; மரச்செறிவு ; குடைவேல் ; ஓடை ; ஆசை

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாதரோகம். வழுத்துலவைக்குலமுழுதும் (தைலவ. தைல. 88). 2. Rheumatism, gout, paralysis; காற்று. (திவா.) 1. Wind; . 8. Rattlewort. See கிலுகிலுப்பை. (மலை.) . 7. Panicled-bindweed. See வள்ளிக்கொடி. (அக. நி.) . 5. Buffalo thorn cutch. See குடைவேல். (சூடா.) விலங்கின் கொம்பு. யானைத் தரள நீளுலவை (காஞ்சிப்பு. கழுவா. 397). 4. Horn, tusk; மரச்செறிவு. (பிங்.) 3. Grove; மரக்கொம்பு. இலைதீந்த வுலவையால் (கலித். 11). 2. Branch of a tree, bough; தழை. ஈயுலையி னோப்பி (இரகு. தேனு. 35). 1. Green twig with leaves upon it; அவா. (அக. நி.) Desire; . 6. Oval-leaved wheel creeper. See ஓடை. (மலை.)

Tamil Lexicon


s. green twig with leaves, தழை; 2. bough, கிளை; 3. grove, தோப்பு; 4. horn, tusk, மிருகத்தின் கொம்பு; 5. buffalo thorn cutch, குடைவேல்; 6. oval-leaved wheel creeper combretum ovalifolium, உலவை மரம்; 7. compretum கிலுகிலுப்பை.

J.P. Fabricius Dictionary


, [ulvai] ''s.'' Wind, காற்று. 2. The branches of a tree, boughs, மரக்கொம்பு. 3. Sprouts, twigs, leaves, தழை. 4. Jungle rivers, முல்லைநிலக்கான்யாறு. (பிங்.) 5. A horn. a tusk, விலங்கின்கொம்பு. 6. Fire-wood, விறகு. 7. Village, ஊர். 8. Family, relationship, lineage, குடி. 9. A creeper, வள்ளிக்கொடி, Batatasedulis, ''L.'' 1. Caste, rank, tribe, குலம். 11. The hollow of a tree, மரப்பொந்து. 12. The name of a tree, ஒடைமரம். ''(p.)'' 13. The கிலுகிலுப்பை plant.

Miron Winslow


ulavai
n. உல-.
1. Green twig with leaves upon it;
தழை. ஈயுலையி னோப்பி (இரகு. தேனு. 35).

2. Branch of a tree, bough;
மரக்கொம்பு. இலைதீந்த வுலவையால் (கலித். 11).

3. Grove;
மரச்செறிவு. (பிங்.)

4. Horn, tusk;
விலங்கின் கொம்பு. யானைத் தரள நீளுலவை (காஞ்சிப்பு. கழுவா. 397).

5. Buffalo thorn cutch. See குடைவேல். (சூடா.)
.

6. Oval-leaved wheel creeper. See ஓடை. (மலை.)
.

7. Panicled-bindweed. See வள்ளிக்கொடி. (அக. நி.)
.

8. Rattlewort. See கிலுகிலுப்பை. (மலை.)
.

ulavai
n.. ulavu-.
1. Wind;
காற்று. (திவா.)

2. Rheumatism, gout, paralysis;
வாதரோகம். வழுத்துலவைக்குலமுழுதும் (தைலவ. தைல. 88).

ulavai
n. perh. lōbha.
Desire;
அவா. (அக. நி.)

DSAL


உலவை - ஒப்புமை - Similar