Tamil Dictionary 🔍

உவமை

uvamai


உவமம் ; ஒப்புமை ; உவமையணி ; வினை , பயன் , மெய் , உரு என்பவை காரணமாக ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்புமை புலப்படப் பேசுகை

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவமையணி. (தண்டி. 29.) 2. Simile; ஒட்டணியாகக் கூறப்படும் நீதிகள். Chr. 3. Parable; ஒப்பு. (திவா.) 1. Resemblance, similarity;

Tamil Lexicon


உவமம், s. comparison, simile, analogy, a parable, ஒப்பனை. உவமைகூற, --சொல்ல, to compare. உவமையாய்ப்பேச, to speak allegorically. உவமையின்மை, incomparableness. உவம உருபு, a particle of comparison. ஒட்டுவமை, allegory.

J.P. Fabricius Dictionary


, [uvamai] ''s.'' Comparison, simile, similitude, உவமாலங்காரம். 2. ''[in the scrip ture translations.]'' A parable. The com mon rhetoric gives twenty-four varieties of உவமை, the simplest form is by sup plying terms expressive of similitude--as, சந்திரன்போன்றமுகம், a moon-like face. Wils. p. 156. UPAMA.

Miron Winslow


uvamai
n. upa-mā.
1. Resemblance, similarity;
ஒப்பு. (திவா.)

2. Simile;
உவமையணி. (தண்டி. 29.)

3. Parable;
ஒட்டணியாகக் கூறப்படும் நீதிகள். Chr.

DSAL


உவமை - ஒப்புமை - Similar