Tamil Dictionary 🔍

உழலை

ulalai


தாபம் ; உழலைமரம் ; கதவின் குடுமி ; செக்கினுறுப்பாகிய பிழிமரம் ; குறுக்கு மரம் ; கணையமரம் ; பெருவேட்கை ; ஒரு நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாபம். உழலைசேர்காட்டு வேனிற்கு (விருத்தாசலபு. சிவபூசாவிதி. 6). Burning sensation, heat; பெருந்தாகம். (தைலவ. தைல. 58.) 5. Great thirst; . 4. See உழலைமரம். Loc. கணையமரம். வேழம்...உழலையும் பாய்ந்திறுத்து (பு. வெ. 12, வென்றிப். 8). 3. Cross bar; குறுக்கு மரம். உழலைமரத்தைப்போற் றோட்டன (கலித். 106). 2. Horizontal bar of wood in a doorway or across a road; செக்கு முதலியவற்றின் உழலைமரம். (W.) 1. Cylindrical beam of wood, in an oil or sugarcane press, by the revolution of which the oil or juice is expressed;

Tamil Lexicon


s. great heat, thirst, தாகம்; 2. a wooden cylinder in an oil or sugar mill which by being turned expresses the juice. உழலைமரம்; 3. crossbar, கணையமரம். ஆருழலைப்பட, to be tormented with heat, to thirst.

J.P. Fabricius Dictionary


, [uẕlai] ''s. [vul.]'' Great thirst, தாகம். 2. A wooden cylinder in an oil or sugar cane-press by the revolution of which the oil or juice is expressed, உழலைமரம். 3. A piece of wood with a hole for receiving the upper post of a door or gate. See கதவின்குடுமி.

Miron Winslow


uḻalai
n. உழல்-.
1. Cylindrical beam of wood, in an oil or sugarcane press, by the revolution of which the oil or juice is expressed;
செக்கு முதலியவற்றின் உழலைமரம். (W.)

2. Horizontal bar of wood in a doorway or across a road;
குறுக்கு மரம். உழலைமரத்தைப்போற் றோட்டன (கலித். 106).

3. Cross bar;
கணையமரம். வேழம்...உழலையும் பாய்ந்திறுத்து (பு. வெ. 12, வென்றிப். 8).

4. See உழலைமரம். Loc.
.

5. Great thirst;
பெருந்தாகம். (தைலவ. தைல. 58.)

uḻalai
n. உழல்-.
Burning sensation, heat;
தாபம். உழலைசேர்காட்டு வேனிற்கு (விருத்தாசலபு. சிவபூசாவிதி. 6).

DSAL


உழலை - ஒப்புமை - Similar