Tamil Dictionary 🔍

உழை

ulai


இடம் ; பக்கம் ; யாழின் ஒரு நரம்பு ; மான் ; பசு ; பூவிதழ் ; ஏழனுருபு ; உவர்மண் ; விடியற்காலம் ; கதிரவன் மனைவியருள் ஒருத்தி ; வாணாசுரன் மகள் ; இடைச்சுரம் .(வி) உழை என்னும் ஏவல் , பாடுபடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாணாசுரன்மகள். (சிலப். 6, 54, உரை.) 3. Name of the daughter of Bāṇa; பசு. (நாநார்த்த.) Cow; இடம். உழைதங்கட் சென்றார்க்கு (நாலடி, 167). 1. Place; மான். உழையாடுகரதலமொன்றுடையான் (தேவா. 234, 7). 2. Deer; வைகறை. (சங். அக.) 2. Dawn; மத்திமசுரம். (திவா.) 4. Fourth note of the gamut; யாழினொரு நரம்பு. (பிங்.) -part. ஓர் ஏழனுருபு. (நன். 302.) -adv. பக்கத்தில். நங் கேள்வ ருழைவந்தார் (பு. வெ. 10,3). 5. A string of the yāḻ; A loc. ending; By the side of; சூரியன் மனைவிகளு ளொருத்தி. உருக்கொள் சாயையு முழையும் (பாரத. சம்பவ. 34). 1. One of the wives of Sūrya; பூவிதழ். வாலுழையெருக்கமும் (கல்லா. 19). 3. Petal of a flower;

Tamil Lexicon


VI. v. i. labour much, work hard, கஷ்டப்படு; 2. v. t. gain by labour, acquire, வருந்தியீட்டு. உழைத்துக்கொடுக்க, to labour for nothing, in vain. உழைப்பாளி, a hard working man. உழைப்பு, v. n. labour, toil, perseverance, exertion. வயிற்றுக்கு உழைக்க, to labour for one's maintenance.

J.P. Fabricius Dictionary


, [uẕai] ''s.'' Cerebral sounds--one of the seven musical tones, சிரத்தாற்பிறக்குமிசை. 2. One of the strings of the lute, or guitar, or the tone of a lute, யாழினோர்நரம்பு. 3. A deer, a fawn, மான். 4. A place, இடம். 5. A form of the seventh case, ஏழனுருபு. 6. Side, பக்கம். ''(p.)'' உழைநின்றீரும். You also who stood by- (கல்லா.) எவ்வுழைச்செல்கின்றோரும். Those who move in every place; i. e. all persons. அவனுழைச்சென்றேன். I went to him.

Miron Winslow


uḻai
n. [M. uḻa.]
1. Place;
இடம். உழைதங்கட் சென்றார்க்கு (நாலடி, 167).

2. Deer;
மான். உழையாடுகரதலமொன்றுடையான் (தேவா. 234, 7).

3. Petal of a flower;
பூவிதழ். வாலுழையெருக்கமும் (கல்லா. 19).

4. Fourth note of the gamut;
மத்திமசுரம். (திவா.)

5. A string of the yāḻ; A loc. ending; By the side of;
யாழினொரு நரம்பு. (பிங்.) -part. ஓர் ஏழனுருபு. (நன். 302.) -adv. பக்கத்தில். நங் கேள்வ ருழைவந்தார் (பு. வெ. 10,3).

uḻai
n. usā.
1. One of the wives of Sūrya;
சூரியன் மனைவிகளு ளொருத்தி. உருக்கொள் சாயையு முழையும் (பாரத. சம்பவ. 34).

2. Dawn;
வைகறை. (சங். அக.)

3. Name of the daughter of Bāṇa;
வாணாசுரன்மகள். (சிலப். 6, 54, உரை.)

uḻai
n. uṣā.
Cow;
பசு. (நாநார்த்த.)

DSAL


உழை - ஒப்புமை - Similar