Tamil Dictionary 🔍

உறழ்ச்சி

uralchi


உறழ்வு , மாறுபாடு ; திரிதல் ; பெருக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விகற்பம். (நன். 123, மயிலை.) 3. (Gram.) Admission of an option in the combination of words in regard to a letter undergoing a change or remaining unchanged; திரிகை. உறழ்ச்சிவாரத்து (தொல். எழுத். 102). 2. Changing; மாறுபாடு. சுண்ண வுறழ்ச்சியுள் வெல்வது (சீவக. 879). 1. Rivalry, competition; பிரஸ்தாரம். (யாப். வி. 95, 471.) 4. All possible combinations of certain given numbers, or of the short and the long syllables in metre;

Tamil Lexicon


, ''v. noun.'' Similitude, re semblance, &c. See உறழ்வு.

Miron Winslow


uṟaḻcci
n. id.
1. Rivalry, competition;
மாறுபாடு. சுண்ண வுறழ்ச்சியுள் வெல்வது (சீவக. 879).

2. Changing;
திரிகை. உறழ்ச்சிவாரத்து (தொல். எழுத். 102).

3. (Gram.) Admission of an option in the combination of words in regard to a letter undergoing a change or remaining unchanged;
விகற்பம். (நன். 123, மயிலை.)

4. All possible combinations of certain given numbers, or of the short and the long syllables in metre;
பிரஸ்தாரம். (யாப். வி. 95, 471.)

DSAL


உறழ்ச்சி - ஒப்புமை - Similar