உச்சி
uchi
உச்சந்தலை ; தலை ; குடுமி ; நடுப்பகல் ; நாய் ; வான்முகடு ; எல்லை ; புல்லுருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாயமுகடு. 1. Zenith, meridian; நடுப்பகல். (பிங்.) 2. Midday, high noon; உச்சந்தலை. உச்சயி லெண்ணெயும் (திவ். பெரியாழ். 4, 6, 3). 3. Crown of head; தலை. ஊராரை யுச்சி மிதித்து (கலித். 104). 4. Head; முகட்டிடம். மாடத்துச்சிமேல் (சீவக. 87.) 5. Summit, top, apex; எல்லை. நற்றவத் துச்சி கொண்டார் (சீவக. 2888). 6. Limit, end; . 7. Indian mistletoe. See புல்லுருவி. (L.) நாய். (பிங்.) Dog;
Tamil Lexicon
s. the top, crown, நுனி; 2. the crown of the head, உச்சந்தலை; 3. midday, மத்தியானம்; 4. the zenith; 5. a knot of hair, மயிர் முடி; 6. limit, end, எல்லை; 7. a dog, நாய். உச்சியில் விடும், it will clear up at noon. உச்சி உருமம், --நேரம், noon midday. உச்சிக்கடன், midday, devotions. உச்சிக்கரண்டி, a small spoon chiefly used for pouring oil on the head. உச்சிக்கலையம், the uppermost earthen vessel in a column of pots. உச்சிக்கிழான், the sun lit. lord of the zenith. உச்சிக்குடுமி, a tuft of hair on the crown of the head of males. உச்சிக்குழி, the fontanel. உச்சிக்கொண்டை, tuft of hair on the crown of one's head; 2. crest, as of a cock, சேவல் முதலியவற்றின் தலைச்சூட்டு. உச்சிக்கொம்பு, the highest branch of a tree. உச்சிச்சுட்டி, & உச்சிப்பூ, an ornament for the forehead of children. உச்சிப்பிளவை, an ulcer breaking out on the top of the head. உச்சிப்பொழுது, noon-day. உச்சிமலை, a steep rock, a precipice. உச்சிமுக, --மோக்க, to smell the crown of the head of children in fondness. உச்சிவேர், the main root of a tree. மலையுச்சி, the top of a hill.
J.P. Fabricius Dictionary
ucci உச்சி top, uppermost point, crown (of head); zenith, noon
David W. McAlpin
, [ucci] ''s.'' The crown of the head, உச்சந்தலை. 2. ''(fig.)'' Head, தலை. 3. Zenith, meridian, தலைக்குநேரிடம். 4. Mid-day, noon, when the sun is in the zenith, நடுப்பகல். 5. Top, apex, summit of a mountain, நுனி. ''(c.)'' 6. ''(p.)'' A knot of hair, மயிர்முடி. 7. Men's hair, ஆண்மயிர். 8. A dog, நாய்.
Miron Winslow
ucci
n. ucca. [K. M. ucci.]
1. Zenith, meridian;
ஆகாயமுகடு.
2. Midday, high noon;
நடுப்பகல். (பிங்.)
3. Crown of head;
உச்சந்தலை. உச்சயி லெண்ணெயும் (திவ். பெரியாழ். 4, 6, 3).
4. Head;
தலை. ஊராரை யுச்சி மிதித்து (கலித். 104).
5. Summit, top, apex;
முகட்டிடம். மாடத்துச்சிமேல் (சீவக. 87.)
6. Limit, end;
எல்லை. நற்றவத் துச்சி கொண்டார் (சீவக. 2888).
7. Indian mistletoe. See புல்லுருவி. (L.)
.
ucci
n. உச்சு. (Onom. imit. of beckoning sound 'cu').
Dog;
நாய். (பிங்.)
DSAL