உழற்றி
ulatrri
சுழற்சி ; மிகுதாகம் ; வருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதாகம். 2. Great thirst; வருத்தம். பிள்ளையை இழந்தாளாக நினைத்து பயப்பட்ட உழற்றியாலே (திவ். பெரியாழ். 1, 2, 4, வ்யா. பக். 27). Distress; சுழற்சி. 1. Rolling, twisting, writhing with pain;
Tamil Lexicon
, ''v. noun.'' Rolling, twisting, writhing with pain, distortion, சுழலுகை. 2. Great thirst, மிகுதாகம்.
Miron Winslow
uḻaṟṟi
n. id. (W.)
1. Rolling, twisting, writhing with pain;
சுழற்சி.
2. Great thirst;
மிகுதாகம்.
uḻaṟṟi
n. உழற்று-.
Distress;
வருத்தம். பிள்ளையை இழந்தாளாக நினைத்து பயப்பட்ட உழற்றியாலே (திவ். பெரியாழ். 1, 2, 4, வ்யா. பக். 27).
DSAL