உழன்றி
ulanri
மாட்டின் கழத்தில் மாட்டும் கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாட்டின்கழுத்தில் மாட்டுங் கட்டை. (சங். அக.) Stick fastened under a cow's neck with a hole for the tether to play in, neck piece to prevent an ox from turning its head;
Tamil Lexicon
, ''s.'' A stick fastened under the cow's neck with a hole for the tether to play in.
Miron Winslow
uḻaṉṟi
n. id.
Stick fastened under a cow's neck with a hole for the tether to play in, neck piece to prevent an ox from turning its head;
மாட்டின்கழுத்தில் மாட்டுங் கட்டை. (சங். அக.)
DSAL