Tamil Dictionary 🔍

இன்றி

inri


இல்லாமல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இல்லாமல். தனக்கொரு பயனின்றியிருக்க (கலித். 96, 30, உரை). Without;

Tamil Lexicon


adv. part. of இல், which see.

J.P. Fabricius Dictionary


, ''v. part.'' from the root இல். Without. தாமதமின்றி. Without delay. ஒருபிரயாசமுமின்றி. Without labor, or difficulty. பாவமின்றிநடக்கிறது அரிது. It is difficult to live without sinning.

Miron Winslow


iṉṟi,
adv. இன்-மை.
Without;
இல்லாமல். தனக்கொரு பயனின்றியிருக்க (கலித். 96, 30, உரை).

DSAL


இன்றி - ஒப்புமை - Similar