உழவன்
ulavan
உழுபவன் ; மருதநிலத்தவன் ; உழவுமாடு ; வீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உழுபவன். பயந்த விளைநிலை முள்ளு முழவன் (நாலடி, 356). 1. Ploughman, agriculturist; சூத்திரன். (பிங்.) 3. Member of the šūdra caste; பூவைசியன். (பிங்.) 4. Member of the cultivating division of the Vaišya caste; ஏர்மாடு. Loc. 5. Ploughing ox; மருத நிலக் களமன். (தொல். பொ. 20, உரை.) 2. Member of the ploughing class in an agricultural tract;
Tamil Lexicon
uḻavaṉ
n. id.
1. Ploughman, agriculturist;
உழுபவன். பயந்த விளைநிலை முள்ளு முழவன் (நாலடி, 356).
2. Member of the ploughing class in an agricultural tract;
மருத நிலக் களமன். (தொல். பொ. 20, உரை.)
3. Member of the šūdra caste;
சூத்திரன். (பிங்.)
4. Member of the cultivating division of the Vaišya caste;
பூவைசியன். (பிங்.)
5. Ploughing ox;
ஏர்மாடு. Loc.
DSAL