Tamil Dictionary 🔍

பன்றி

panri


ஒரு விலங்குவகை ; பன்றி வடிவான பொறிவகை ; கொடுந்தமிழ் நாட்டினொன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்குவகை. (தொல்.பொ.553.) 1. Hog, swine, pig, sus indicus; பன்றிவடிவமான பொறிவகை. சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் (சிலப். அடைக்கலப்.214). 2. A kind of hog-shaped machine; பன்றி யருவா வதன் வடக்கு (நன்.273, உரை). 3. See பன்றிநாடு.

Tamil Lexicon


(vulg. பண்ணி, s. a hog, a swine, வராகம்; 2. a Tamil country. பன்றிக்கறி, -இறைச்சி, pork. பன்றிக்குட்டி, a young pig, a porkling. பன்றிக்கொழுப்பு, -நெய், lard. பன்றிமயிர், hog's bristles. பன்றியாட்டம், hoggishness. காட்டுப்பன்றி, a wild-hog. பெண்பன்றி, a sow. முள்ளம் (முட்) பன்றி, a porcupine, a hedge-hog.

J.P. Fabricius Dictionary


வராகம்.

Na Kadirvelu Pillai Dictionary


paNNi பண்ணி pig, hog

David W. McAlpin


, [pṉṟi] ''s.'' A hog, a swine, வராகம், ''vul garly,'' பண்ணி. 2. A Tamil country. See கொடுந்தமிழ்நாடு.--Of hogs are, ஊர்ப்பன்றி, domestic hog; காட்டுப்பன்றி, wild hog; ஏய்ப் பன்றி, முள்ளம்பன்றி, a hedge hog, porcupine, கடற்பன்றி, a sea hog; இனப்பன்றி, கிளைப்பன்றி, wild hog in the herd. பன்றியோடிணங்கியகன்றுமலந்தின்னும். Even the calf, if associated with the hog, will eat excrement.

Miron Winslow


paṉṟi,
n. [T.K. pandi, M. panni, Tu. panjji.]
1. Hog, swine, pig, sus indicus;
விலங்குவகை. (தொல்.பொ.553.)

2. A kind of hog-shaped machine;
பன்றிவடிவமான பொறிவகை. சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் (சிலப். அடைக்கலப்.214).

3. See பன்றிநாடு.
பன்றி யருவா வதன் வடக்கு (நன்.273, உரை).

DSAL


பன்றி - ஒப்புமை - Similar