Tamil Dictionary 🔍

உன்னி

unni


குதிரை ; அழிஞ்சில் ; செடிவகை ; தியானத்திற்குரிய பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடி வகை. (L.) 3. Indian lantana, l. sh., Lantana indica; . 2. Sage-leaved alangium. See அழிஞ்சில். (மூ.அ.) குதிரை. உன்னிவாய்ப் பொன் கறித்திட (இரகு. நகர. 51). 1. Horse; தியானித்தற்குரிய பொருள். ஞால முன்னியைக் காண்டு நாங்கூரிலே (திவ். பெரியதி. 10, 1, 3). That which is fit to be meditated upon;

Tamil Lexicon


s. a horse, குதிரை; 2. that which is fit to be meditated upon (உன்).

J.P. Fabricius Dictionary


, [uṉṉi] ''s.'' A horse, குதிரை. ''(p.)''

Miron Winslow


uṉṉi
n. id.
That which is fit to be meditated upon;
தியானித்தற்குரிய பொருள். ஞால முன்னியைக் காண்டு நாங்கூரிலே (திவ். பெரியதி. 10, 1, 3).

uṉṉi
n. உன்னு2-.
1. Horse;
குதிரை. உன்னிவாய்ப் பொன் கறித்திட (இரகு. நகர. 51).

2. Sage-leaved alangium. See அழிஞ்சில். (மூ.அ.)
.

3. Indian lantana, l. sh., Lantana indica;
செடி வகை. (L.)

DSAL


உன்னி - ஒப்புமை - Similar