Tamil Dictionary 🔍

ஒன்றி

onri


ஒற்றை ; தனிமை ; தனித்த ஆள் ; தனித்தது ; பிரமசாரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனிமை. 1. Solitariness; singleness; loneliness; பிரமசாரி. Pond. Celibate; தனித்த ஆள். 2. One who is alone; solitary person;

Tamil Lexicon


(ஒண்டி) s. (ஒன்று), a single or lonely person, தனியன். ஒன்றிக்காரன், --யாள், a lonely person, a bachelor, a widower.

J.P. Fabricius Dictionary


, [oṉṟi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To unite, combine, become one, பொருந்த; [''ex'' ஒன்று.]

Miron Winslow


oṉṟi
n. ஒன்று. [T. oṇdu, K. oṇṭi.]
1. Solitariness; singleness; loneliness;
தனிமை.

2. One who is alone; solitary person;
தனித்த ஆள்.

oṉṟi
n. id.
Celibate;
பிரமசாரி. Pond.

DSAL


ஒன்றி - ஒப்புமை - Similar