Tamil Dictionary 🔍

நன்றி

nanri


நன்மை ; உதவி ; செய்ந்நன்றி ; அறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபகாரம். ஒருநன்றி செய்தவர்க்கு (நாலடி, 357). 2. Help, kindness, benefit, favour; செய்ந்நன்றி. அவன்செய்த உதவிக்காக நன்றிகூறினான். 3. Gratitude; அறம். யனொடு நன்றிபுரிந்த பயனுடையார் (குறள், 994). 4. Virtue, merit; நன்மை. (சூடா.) 1. Goodness;

Tamil Lexicon


(vul. நண்ணி), s. (நல்) goodness, நன்மை; 2. a benefit, good, kindness, favour, பட்சம்; 3. gratitude. நன்றிகெட்டவன், நன்றியறியாதவன், an unorateful person. நன்றிகொல்லுதல், --கோறல், being ungrateful, (lit.) slaying benefits. நன்றிசொல்ல, to thank. நன்றிமறவேல், forget not a benefit. நன்றியறிய, -நினைக்க, to be grateful. நன்றியீனம், ingratitude, நன்றியறி யாமை.

J.P. Fabricius Dictionary


nanni, nanri நன்னி, நன்றி gratitude, thanks

David W. McAlpin


, [nṉṟi] ''s.'' [''vul.'' நண்ணி.] Goodness, நன் மை. 2. A good, a benefit, a kindness, a favor, பட்சம். 3. Gratitude, செய்நன்றி; [''ex'' நல்.] ''(c.)''

Miron Winslow


naṉṟi,
n. நன்-மை.
1. Goodness;
நன்மை. (சூடா.)

2. Help, kindness, benefit, favour;
உபகாரம். ஒருநன்றி செய்தவர்க்கு (நாலடி, 357).

3. Gratitude;
செய்ந்நன்றி. அவன்செய்த உதவிக்காக நன்றிகூறினான்.

4. Virtue, merit;
அறம். யனொடு நன்றிபுரிந்த பயனுடையார் (குறள், 994).

DSAL


நன்றி - ஒப்புமை - Similar