Tamil Dictionary 🔍

உள்வீழ்தல்

ulveelthal


சுருங்குதல் ; குறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைதல். வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் (குறள், 955). To decrease, diminish, retrench, reduce;

Tamil Lexicon


uḷ-vīḻ-
v. intr. id.+.
To decrease, diminish, retrench, reduce;
குறைதல். வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் (குறள், 955).

DSAL


உள்வீழ்தல் - ஒப்புமை - Similar