உள்வாங்குதல்
ulvaangkuthal
உள்ளே மீளுதல் ; உள்ளுக்கு இழுத்தல் ; தோற்றுவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளுக்கிழுத்தல். 1. To draw in, as the head; to withdraw; to absorb, as moisture; சிருட்டித்தல். ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி (திவ். இயற். 4,5). 2. To create;
Tamil Lexicon
uḷ-vāṅku-
v. tr. id.+.
1. To draw in, as the head; to withdraw; to absorb, as moisture;
உள்ளுக்கிழுத்தல்.
2. To create;
சிருட்டித்தல். ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி (திவ். இயற். 4,5).
DSAL