Tamil Dictionary 🔍

உள்விழுதல்

ulviluthal


உள்ளாதல் ; குறைதல் ; சுருங்குதல் ; அடங்குதல் ; உள்ளே போதல் ; காரியத்தின் பொருட்டு நட்புச்செய்தல் ; உள்வீழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளாதல். -tr. காரியார்த்தமாய்ச் சினேகித்தல். To fall in with, join a party; To assume the appearance of friendship for a sinister object, to pretend kindness;

Tamil Lexicon


uḷ-viḻu-
v. id.+. (W.) intr.
To fall in with, join a party; To assume the appearance of friendship for a sinister object, to pretend kindness;
உள்ளாதல். -tr. காரியார்த்தமாய்ச் சினேகித்தல்.

DSAL


உள்விழுதல் - ஒப்புமை - Similar