உயிர்வாழ்தல்
uyirvaalthal
உயிரோடு கூடியிருத்தல் , சீவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீவித்தல். இரந்து முயிர்வாழ்தல் வேண்டின் (குறள், 1062). To live;
Tamil Lexicon
uyir-vāḻ-
v. intr. id.+.
To live;
சீவித்தல். இரந்து முயிர்வாழ்தல் வேண்டின் (குறள், 1062).
DSAL