Tamil Dictionary 🔍

உள்ளுருகுதல்

ullurukuthal


மனங்கரைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனங்கரைதல். உண்ணிறைந்த பேரன்பா லுள்ளுருகி (தாயு. பொருள். 10). To melt, as the heart;

Tamil Lexicon


uḷ-ḷ-uruku-
v. intr. id.+.
To melt, as the heart;
மனங்கரைதல். உண்ணிறைந்த பேரன்பா லுள்ளுருகி (தாயு. பொருள். 10).

DSAL


உள்ளுருகுதல் - ஒப்புமை - Similar