Tamil Dictionary 🔍

கண்ணுருகுதல்

kannurukuthal


கண்ணீர் வார்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணீர்வார்தல். மெய்யுருகிக் கண்ணுருகி (சீவக. 682). To shed tears;

Tamil Lexicon


kaṇ-ṇ-uruku-
v. intr. கண்+.
To shed tears;
கண்ணீர்வார்தல். மெய்யுருகிக் கண்ணுருகி (சீவக. 682).

DSAL


கண்ணுருகுதல் - ஒப்புமை - Similar