Tamil Dictionary 🔍

உருகுதல்

urukuthal


இளகுதல் , மனநெகிழ்தல் , மெலிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெப்பத்தால் இளகுதல். 1. To dissolve with heat; to melt, liquefy; to be fused; மெலிதல். அந்தநோயால் உடம்பு உருகிவிட்டது. 3. To be emaciated; மனநெகிழ்தல். பூண்முலையார் மன முருக (பு. வெ. 9, 41, கொளு). 2. To become tender; to melt, as the heart; to be kind; to commisserate; to sympathize; to glow with love;

Tamil Lexicon


உருகல்.

Na Kadirvelu Pillai Dictionary


uruku-
5 v. intr. [M. uruhu.]
1. To dissolve with heat; to melt, liquefy; to be fused;
வெப்பத்தால் இளகுதல்.

2. To become tender; to melt, as the heart; to be kind; to commisserate; to sympathize; to glow with love;
மனநெகிழ்தல். பூண்முலையார் மன முருக (பு. வெ. 9, 41, கொளு).

3. To be emaciated;
மெலிதல். அந்தநோயால் உடம்பு உருகிவிட்டது.

DSAL


உருகுதல் - ஒப்புமை - Similar