உள்ளி
ulli
வெள்ளைப்பூண்டு ; வெங்காயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெள்ளைப்பூண்டு. (மூ. அ.) 2. Garlic, Allium sativum; வெண்காயம். (பிங்.) 1. Onion, Allium cepa;
Tamil Lexicon
வெள்ளுள்ளி, s. garlic, allium sativum, வெள்ளைப்பூண்டு; 2. onion allium cepa. உள்ளிப்பல், a clove of garlic. ஈருள்ளி, onions, வெங்காயம்.
J.P. Fabricius Dictionary
, [uḷḷi] ''s.'' Garlic, வெள்ளைப்பூண்டு, Allium sativum. 2. ''[sometimes.]'' Onion, வெங்காயம்.
Miron Winslow
uḷḷi
n. [T. ulli, K.M. Tu. uḷḷi.]
1. Onion, Allium cepa;
வெண்காயம். (பிங்.)
2. Garlic, Allium sativum;
வெள்ளைப்பூண்டு. (மூ. அ.)
DSAL