உள்ளபடி
ullapati
உண்மையாக ; தக்க அளவு , உண்டான அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மை. உள்ளபடி சொல்லவா (தனிப்பா.) Truth; உண்மையாக. உள்ளபடி யாமூர் முதலி...இங்கிருக்க (தனிப்பா. i, 60, 119). 1. Truly, indeed; தக்கவளவு. அவனுக்கு உள்ளபடி கிடைக்கும். 2. Indue measure;
Tamil Lexicon
uḷḷa-paṭi
id.+.n.
Truth;
உண்மை. உள்ளபடி சொல்லவா (தனிப்பா.)
1. Truly, indeed;
உண்மையாக. உள்ளபடி யாமூர் முதலி...இங்கிருக்க (தனிப்பா. i, 60, 119).
2. Indue measure;
தக்கவளவு. அவனுக்கு உள்ளபடி கிடைக்கும்.
DSAL