Tamil Dictionary 🔍

உள்ளடி

ullati


உள்ளங்கால் ; அண்மை ; கமுக்கம் ; நெருங்கிய சுற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரகசியம். Vul. (W.) 4. That which is secret; சமீபம். (J.) 2. Nearness, vicinity, neighbourhood; உள்ளங்கால். உள்ளடி யூசிபாய...வீழ்ந்தார் (சீவக. 2768). 1. Sole of the foot, opp. to புறவடி; நெருங்கிய சுற்றம். (J.) 3. Own relations, own circle;

Tamil Lexicon


, ''s.'' The sole of the foot, உள்ளங்கால். 2. ''[vul.]'' That which is secret, இரகசியம். 3. ''[prov.]'' Nearness, vicinity, neighborhood, சமீபம். 4. ''(fig.)'' One's own relations, one's own circle, நெருங்கியசுற்றம்.

Miron Winslow


uḷ-ḷ-aṭi
n. id.+ அடி.
1. Sole of the foot, opp. to புறவடி;
உள்ளங்கால். உள்ளடி யூசிபாய...வீழ்ந்தார் (சீவக. 2768).

2. Nearness, vicinity, neighbourhood;
சமீபம். (J.)

3. Own relations, own circle;
நெருங்கிய சுற்றம். (J.)

4. That which is secret;
இரகசியம். Vul. (W.)

DSAL


உள்ளடி - ஒப்புமை - Similar